Posts

Showing posts from December, 2019

Delhi Weather Report: दिल्ली में कड़ाके की ठंड

नई दिल्ली:  पूरा उत्तर भारत कड़ाके की ठंड की चपेट में है. पहाड़ी राज्यों की तुलना में इस बार राजधानी दिल्ली में भी भयानक ठंड (Delhi Temperature) पड़ रही है. राजधानी दिल्ली में  जारी कड़ाके की ठंड  के बीच मौसम विभाग ने रेड अलर्ट जारी किया है. मौसम विभाग ने यह अलर्ट शनिवार और रविवार के लिए जारी की है. बता दें कि भीषण ठंड होने पर जारी की जाने वाली चेतावनी को 'रेड अलर्ट' कहा जाता है. बता दें कि शनिवार की सुबह दिल्ली के कुछ हिस्सों में तापमान 1.9 डिग्री सेल्सियस तक पहुंच गया था. सफदरजंग एन्कलेव में यह लगभग 2.4 डिग्री सेल्सियस था. शहर घने कोहरे की चादर में लिपटा रहा,  जिससे दृश्यता कम हो गई और सड़कों पर वाहनों की आवाजाही पर असर पड़ा. मालूम हो कि 1992 के बाद से सफदरजंग में इस साल सबसे कम न्यूनतम तापमान दर्ज किया गया है. 1930 के दशक के दौरान यहां का न्यूनतम तापमान 0.0 डिग्री सेल्सियस दर्ज किया गया था. घने कोहरे के कारण राजधानी दिल्ली में उड़ान संचालन और ट्रेन सेवाएं भी प्रभावित हुई हैं. हवाईअड्डे के एक अधिकारी ने बताया कि शनिवार सुबह घने कोहरे के कार...

Chennai Super league | சென்னையை மீண்டும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது கோவா

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னையின் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை சந்தித்தது. ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் கோவா அணியின் அஹமது ஜாவோ ஒரு கோலும், பிராண்டன் பெமண்டிஸ் 41-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். தொடர்ந்து, 46வது நிமிடத்தில் ஹியூகோ பவ்மஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் கோவா அணி 3-0 என முன்னிலை வகித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை அணியின் ஆண்ட்ரி செம்பிரி 57-வது நிமிடத்திலும், ரபெல் கிரிவல்லாரோ 59-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கோவா அணியின் பெரான் கரோமினாஸ் 63வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் கோவா அணி 4-2 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதியில் 91-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரபெல் கிரிவல்லாரோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், கோவா அணி 4-3 என்ற கோ ல் கணக்கில் சென்னையின் எப் சி அணியை மீண்டும் வீழ்த்தியது. இ...