Posts

Showing posts from March, 2020

కరోనాపై పోరాటం: రూ. 500 కోట్లు సాయం ప్రకటించిన రతన్ టాటా

కరోనాపై పోరాటం కోసం భారత్‌లోని బిలియనీర్లు, ప్రముఖ వ్యాపార సంస్థలు ముందుకొస్తున్నాయి. కోవిడ్-19ను అరికట్టడం కోసం టాటా ట్రస్ట్స్ రూ.500 కోట్లు సాయం చేస్తుందని పారిశ్రామిక వేత్త  రతన్ టాటా  ప్రకటించారు. ఈ విషయాన్ని ఆయన ట్విట్టర్ ద్వారా వెల్లడించారు. ‘తీవ్ర ఇబ్బందికరమైన ఈ పరిస్థితుల్లో కరోనాపై పోరాటం కోసం అత్యవసర సాయం అవసరం. ప్రస్తుతం మానవాళి ఎదుర్కొంటున్న అత్యంత కఠినమైన సవాల్ ఇదే’ అని రతన్ టాటా తెలిపారు. కరోనా ప్రభావానికి గురైన అన్ని వర్గాలకు సాయం చేస్తామని, వారి సాధికారికతకు టాటా ట్రస్ట్స్ కృషి చేస్తుందని రతన్ టాటా తెలిపారు. వైద్య సిబ్బందికి మాస్కులు లాంటి రక్షణ సామాగ్రిని అందించడానికి అధిక ప్రాధాన్యం ఇస్తామన్న ఆయన.. టెస్టింగ్ కిట్లను, రెస్పిరేటరీ సిస్టమ్‌లను అందిస్తామన్నారు. కరోనాకు గురైన వారికి చికిత్స అందించే సౌకర్యాలను ఏర్పాటు చేస్తామన్నారు. హెల్త్ వర్కర్లు, సామాన్య ప్రజలకు శిక్షణ ఇపిస్తామన్నారు. ఇప్పటికే పారిశ్రామిక వేత్తలైన ముకేశ్ అంబానీ, ఆనంద్ మహీంద్రా, అనిల్ అగర్వాల్ తదితరులు కరోనాపై పోరాటానికి తమ వంతు సాయం చేయడానికి ముందుకొచ్చిన సంగతి తెలిసిందే. ప్రపంచవ్యాప్తంగ...

టాటా ట్రస్ట్‌.. సాయం రూ.500 కోట్లు

ముంబై:  మహమ్మారిగా మారిన కరోనా వైరస్‌ కట్టడికి  కేంద్ర, రాష్ట్ర ప్రభుత్వాలు  తీసుకుంటున్న  చర్యలకు మద్దతుగా విరాళాలు వెల్లువెత్తుతున్నాయి. పలువురు రాజకీయ, పారిశ్రామిక, సినీ రంగ ప్రముఖులు సహాయ నిధులకు తమవంతుగా ఆర్థిక సాయం ప్రకటిస్తున్నారు. తాజాగా కరోనాపై పోరుకు టాటా ట్రస్ట్‌ రూ.500 కోట్లు  ఖర్చు చేయనున్నట్లు తెలిపింది.   టాటా ట్రస్ట్‌, టాటా గ్రూప్‌   కంపెనీల తరఫున రూ. 500 కోట్లను  కేటాయించినట్లు టాటా గ్రూప్‌ గౌరవ ఛైర్మన్‌ రతన్‌ టాటా  వెల్లడించారు.. కోవిడ్‌-19 సంక్షోభ పరిస్థితులను ఎదుర్కొనేందుకు  అవసరమైన అత్యవసర వనరులను సమకూర్చుకోవలసిన అవసరం ఉందని ఛైర్మన్‌ రతన్‌ టాటా చెప్పారు.  గతంలో దేశం క్లిష్టపరిస్థితుల్లో ఉన్న   సమయంలో  మేము అండగా నిలిచాం. ప్రస్తుత విపత్కర పరిస్థితుల్లోనూ గతంలో కన్నా  ఎక్కువగా మద్దతుగా నిలవాల్సి  ఉందని రతన్‌  టాటా ట్వీట్‌ చేశారు.  ఈ నిధులను వైద్యులకు అవసరమైన పీపీఈలు, కరోనా కేసులు పెరిగితే చికిత్స కోసం వినియోగించే శ్వాససంబంధ పరికరాలు, టెస్టింగ్‌ కి...

க.அன்பழகன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் (98) இன்று அதிகாலை 1 மணி அளவில் காலமானார். க.அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சளி, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 24-ம் தேதி  அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து கீழ்ப்பாக்கத்தின் ஆஸ்திரன் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலிற்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது?!'- தி.மு.க தலைவர் ஸ்டாலின் உருக்கம் #Anbazhagan

தி.மு.க-வின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன், வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டிலே சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்தச்சூழலில் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அதிகாலையில் காலமானார். அவரது உடல், கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்பழகன் மறைவுக்கு தி.மு.க.தலைவர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள், தி.க தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தி.மு.க கட்சியின் சார்பாக 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் தி.மு.க கொடிக...